இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டிருக்கும் நெருக்கடி: ஒரு துல்லியமான வாசிப்புக்கான சில குறிப்புக்கள்!

இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் அரசியல் நெருக்கடிகளுக்கான உண்மையான காரணம் என்ன, ஆட்சிகளை மாற்றுவதன் மூலம் அவற்றை மாற்றிவிட முடியுமா, முஸ்லிம் சமூகம் என்னென்ன விடயங்களில் தன்னை சுயவிமர்சனம் செய்துகொள்ள வேண்டும் என்பவை குறித்து நியாயமான விமர்சனம் ஒன்றை முன்வைக்கிறார் மூத்த ஆய்வாளரான எம்.எம்.எம். மன்சூர். இது ஏனைய சிறுபான்மைச் சமூகங்களுக்கும் பொருந்தும்.

மேலும்

எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம்

வடகிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரான அ. வரதராஜா பெருமாள் அவர்கள் முக்கியமான அரசியல் சமூக பொருளாதார ஆய்வாளரும் கூட. இலங்கையின் இன்றைய பொருளாதார நிலைமை குறித்து இங்கு அவர் ஒரு தொடராக ஆராய முனைகிறார். பலங்களை புறக்கணித்ததால் ஏற்பட்ட பலவீனம், தவறான கணிப்பீட்டு முன்வைப்புகள் முதல் இலங்கையின் பொருளாதாரம் இன்னும் மோசமான நிலையில் தொடர்வதற்கான காரணங்களை அவர் இங்கு பகுத்தாய்கிறார்.

மேலும்

இலங்கையின் மீட்பர்கள் யார்? இனவாதிகளா இடதுசாரிகளா? (பகுதி 02)

இலங்கையில் உள்ள இடதுசாரிகள் மற்றும் இனவாதிகள் குறித்து தொடராக எழுதிவரும் பத்தியாளர், இங்கு இடதுசாரிகள் தூய்மைவாதம் பேசி, ஒத்த சக்திகளுள் இணக்கம் காண மறுக்கிறார்கள் என்று கவலைகொள்கிறார். இவை குறித்த அவரது பார்வை இது.

மேலும்

சாதியும் பிரதேசவாதமும் – கருத்தாடல் களம் 07

தனிச்சிங்கள சட்ட மூலம், அதற்கான தமிழர்களின் எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து இங்கு பேசும் எழுவான் வேலன், சிங்கள சிறி எதிர்ப்பு நடவடிக்கையின் பாதக விளைவு ஆகியவை குறித்து வருந்துகிறார். பொருத்தமற்ற போராட்டங்களால் தமிழ் தலைவர்கள் போராட்டங்களை தோல்வியடையச் செய்ததாக அவர் கூறுகிறார்.

மேலும்

சொல்லத் துணிந்தேன் – 84

முன்னைய அரங்கம் பத்தியொன்று பற்றி விமர்சித்த அனாமதேயமான நபர் ஒருவர் தன்னைப் பற்றி முன்வைத்த தனிநபர் தாக்குதல்களுக்கு இந்த வாரம் பதிலளிக்கிறார் பத்தி ஆசிரியர் கோபாலகிருஸ்ணன்.

மேலும்

‘கூடைக்காரி கொழுந்தோ ஒலக சந்தையில’

ஒரு பணிப்பெண் சிறுமியின் மரணம் பற்றின் உணர்ச்சிவசப்படும் இலங்கைச் சமூகம், அங்கு ஒட்டு மொத்த மலையகமே இந்த இழிவுகளில் இருந்து விடுதலை கோரி நிற்கிறது என்பதை புரிந்தும் புரியாமலும் இருக்கிறது. சிறார் பணியாளர் அவலத்தில் மாட்டியிருக்கும் மலையகத்தின் மற்றும் இலங்கையின் ஏனைய வறிய மக்களின் உணர்வுகளை இங்கு பிரதிபலிக்கிறார் மல்லியப்புசந்தி திலகர்.

மேலும்

ஹிஷாலினி: விட்டுச் சென்ற தடம்! கற்றுத்தந்த பாடம்!! (காலக்கண்ணாடி – 49)

மலையகத்தைச் சேர்ந்த ஹிஷாலினியின் மரணம் குறித்து பலவிதமான விவாதங்கள் அண்மைக்காலமாக ஊடகங்களில் முன்வைக்கப்படுகின்றன. இது அழகு குணசீலனின் கருத்து.

மேலும்

இராசதுரை – காசி ஆனந்தன் மோதல் (சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! ( 27))

தனது சொந்த ஊரின் நினைவுகளை எழுதிவரும் பாடும்மீன் சு. ஶ்ரீகந்தராசா அவர்கள், மட்டக்களப்பு மாவட்ட அரசியலில் இன்றுவரை பேசப்பட்டுவரும் இராசதுரை – காசி ஆனந்தன் மோதல் குறித்த தனது நினைவுகளை இங்கே பதிகிறார்.

மேலும்

THE PEN & THE GUN! : தமிழர் அரசியலில் ஊடக சுதந்திரம்(?) (காலக்கண்ணாடி 48)

என்ன இருந்தாலும் யார் எதனைப் பற்றி பேசலாம் என்ற ஒரு விடயம் முக்கியமானதுதான். ஊடகவியலை, ஊடகவியலாளர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கும் சிந்தனையின் வழி வந்தவர்கள் ஊடக சுதந்திரம் பற்றிப் பேசுவது தற்காலக் கொடுமையாகிவிட்டது. சில காரணங்களுக்காக புனைபெயரில் எழுதுவது ஊடகவியலின் ஒரு தேவைதான். ஆனால், மொட்டைக்காகித பாணியில் அடுத்தவர் மீது சேறு பூசவும், தனிநபர் தாக்குதல் நடத்தவும் முகமூடி அணிந்து “ஊடுருவி” வருவது கேவலம். ஆயுதத்தால் அமைதியாக்கப்பட்ட ஊடகப்போராளிகளுக்கு அழகு குணசீலனின் சமர்ப்பணம் இது.

மேலும்

இலங்கையின் மீட்பர்கள் யார்? இனவாதிகளா, இடதுசாரிகளா? – 01

இலங்கையில் இடதுசாரிகளின் கடந்த காலம், அவர்களின் பலம் பலவீனம் ஆகியவற்றை ஆராய்கிறார் இந்த பத்தியின் எழுத்தாளர். ‘இடதுசாரியம் ஒரு விஞ்ஞானத்துவம். அது தூரநோக்கோடு சிந்திக்கும் ஆற்றலையும் பண்பையும் கொண்டது என்பதை இவர்கள் தவற விட்டனர். இதில் தவறிழைத்தனர்’ என்கிறார் அவர்.

மேலும்

1 74 75 76 77 78 101