நெடுமாறனின் அறிவிப்பினால் யாருக்கு பயன்?

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக நெடுமாறன் அறிவித்ததன் மூலம் யாருக்கு என்ன பயன்? ஆராய்கிறார் மூத்த செய்தியாளர் வீ.தனபாலசிங்கம்.

மேலும்

13 வது திருத்தம் தொடர்பில் அவசியமில்லாத அமளி

இனப்பிரச்சினைக்கான தீர்வாக 13 வது அரசியலைப்பு திருத்தத்தை அமல்படுத்துவற்கு ஆதரவான மற்றும் எதிரான கருத்தாளர்கள் அவற்றை கையாள்வது குறித்த ஜாகிர் யூசுவ் அவர்களின் அவதானம் இது.

மேலும்

13 படும்பாடு – 2

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்த ஜனாதிபதியின் உரைகள் பெரும்பான்மை சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள சலசலப்பு, சிங்கள பௌத்த அரசியல் சமுதாயத்தின் சிந்தனையில் ஒழுக்கநியாயம் இல்லாத ஒரு பாரம்பரியத்தின் வெளிப்பாடேயாகும் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் வீ.தனபாலசிங்கம்.

மேலும்

கடன் வழங்கும் நாடுகளிடமிருந்து இலங்கை இதுவரை பெற்ற உறுதிமொழிகள் சர்வதேச நாணயநிதியத்தின் கடனுதவியைப் பெற போதாது

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெறுவதற்கு அனுசரணையாக தனக்கு உதவி வழங்கும் நாடுகளின் உத்தரவாதத்தைப் பெறுவதில் இலங்கை இன்னமும் வெற்றி பெறவில்லை என்று தெரிகிறது.

மேலும்

உயிர்த்த திங்கள்: மாண்டவர் மீண்டதன் மறுபக்கம்..! (மௌன உடைவுகள் – 22)

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் உயிரோடு இருக்கிறார் என்ற பழ. நெடுமாறனின் அறிவிப்பு குறித்த அழகு குணசீலனின் பார்வை இது. குட்டையை குழப்பும் முயற்சி என்கிறார் அவர்.

மேலும்

சூழ்நிலைக் கைதிகளாக தமிழ்த் தேசியத் தலைவர்கள்

வரலாற்றை முன்னகர்த்துவதற்குப் பதிலாக தமிழ்த் தேசிய(?) அரசியற் சக்திகள் அதைப் பின்தள்ளியுள்ளன. மேலும் பின்தள்ளிக் கொண்டிருக்கின்றன.

மேலும்

‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம்-49)

13 வது திருத்தத்தை அமல்படுத்த தற்போதைய தமிழ் தேசியக்கட்சிகள் எதுவும் செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டும் கோபாலகிருஸ்ணன், அதற்காகச் செயற்பட ஒரு புதிய அணி தேவை என்கிறார்.

மேலும்

அரசாங்கத்தின் நடவடிக்கைள் மக்களின் நலன்களுக்கானதாக இருக்கவேண்டும்

இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகளை அரசாங்கம் கையாண்ட விதம் குறித்து தனது கவனங்களை முன்வைக்கும் தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் ஜெகான் பெரேரா, நாட்டின் நன்மைக்காக சிவில் சமூகத்தை ஒருங்கிணைத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறார். தமிழில் வீ. தனபாலசிங்கம்.

மேலும்

சுதந்திர இலங்கையில் சாத்தானிடம் வரம் கேட்கும் நிலை…

பொருளாதார மீட்சிக்கு வழி தெரியாமல் தடுமாறும் இலங்கையில், அதிலிருந்து மீள அனைத்து மக்களும் இணைந்து முயற்சிக்கவேண்டும் என்று கூறும் செய்தியாளர் கருணாகரன், அதற்கான சமிக்ஞைகளைக் காணவில்லை என்கிறார்.

மேலும்

1 45 46 47 48 49 101