இலங்கை, குறிப்பாக கிழக்கிலங்கை நிலவரம் குறித்து மூத்த எழுத்தாளரும் அரசியல் செயற்பாட்டாளருமான தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் அவர்கள் தனது கருத்துக்களை இங்கு தொடர் பத்தியாக பகிர்கிறார்.
Category: அரசியல்
புலிகளை இலங்கை தோற்கடித்தது எப்படி?
ஆங்கில ஊடகம் ஒன்றில் மூத்த செய்தியாளர் பி.கே. பாலச்சந்திரன் அவர்கள் எழுதிய குறிப்பின் தழுவல் இது.
அம்பாரைத் தேர்தல்: படிப்பினையும் எதிர்காலமும்
அம்பாரை மாவட்டத்தில் நடந்து முடிந்த தேர்தலின் முடிவுகள் எமக்கு கற்றுத்தந்த பாடங்கள் குறித்து எழுவான் வேலனின் பார்வை.
நீண்டு செல்லும் கிழக்கின் திசைவழி
தேர்தலுக்கு பின்னரான கிழக்கின் நிலைமைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அங்கு அடுத்தது என்ன என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது. அறுமுகுட்டி போடியின் கருத்துகள்.
நாடாளுமன்ற உரைக்கான மொழி எது?
நாடாளுமன்றத்தில் எந்த மொழியில் உரையாற்றுவது என்பது குறித்தும் அதன் பின்னணி குறித்தும் ஆராய்கிறார் சீவகன் பூபாலரட்ணம்.
காலக்கண்ணாடி!! 01
அழகு குணசீலனின் தொடர் குறிப்புகள். இந்தத்தடவை காணாமல் போன உறவுகள் குறித்து தனது மனக்குமுறல்களை பகிர்ந்து கொள்கிறார்.
