சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! (23)

அரசாங்க அதிகாரிகள் பொது அமைப்புக்களுடன் ஒருங்கிணைந்து செய்ய வேண்டிய பல விடயங்கள் சில நேரங்களில் சிக்கலுக்குள்ளாகி விடுவதுண்டு. ஆனால், அவற்றை தார்மீக அடிப்படையில் நியாயமாக செய்து முடிக்க தாம் மேற்கொண்ட சில முயற்சிகள் பற்றி இங்கு விபரிக்கிறார் ஶ்ரீகந்தராசா.

மேலும்

சொல்லத்துணிந்தேன் – 70

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் குறித்தே கோபாலகிருஸ்ணன் அவர்கள் இந்த சொல்லத்துணிந்தேன் 70 இலும் தனது கருத்துக்களை முன்வைக்கிறார். கல்முனை விவகாரத்தை கட்சி அரசியலுக்காக பயன்படுத்த எவரும் முயலக்கூடாது என்பது அவரது வாதம்.

மேலும்

சொல்லத் துணிந்தேன் – 69

மீண்டும் சூடுபிடித்திருக்கும் கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் குறித்த கடந்தகால நிகழ்வுகள் சிலவற்றை விளக்கியுள்ள கோபாலகிருஸ்ணன் அவர்கள், இந்த பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பு யாருக்கு உள்ளது என்றும் வாதங்களை முன்வைக்கிறார்.

மேலும்

அமெரிக்கா அழைக்கிறது: சோழியன் குடும்பி சும்மா ஆடுமா? (காலக்கண்ணாடி – 36)

அண்மைக்காலமாக அமெரிக்கா புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டி வருவதாக அதிகமாக வரும் செய்திகள் மத்தியில் அதன் பின்னணியை ஆராய்கிறார் அழகு குணசீலன்.

மேலும்

புலம் பெயர்ந்த சாதியம் – 5

புலம்பெயர்ந்த தமிழர் மத்தியில் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் கண்டுள்ள சில முன்னேற்றங்கள் குறித்து இங்கு பேசும் தேவதாசன், அதேவேளை, முன்னர் அவர்களில் சில இளைஞர்கள் வன்முறையாக தமது உணர்வுகளை வெளிப்படுத்த முயன்ற நிகழ்வுகளையும் இங்கு நினைவுகூருகிறார்.

மேலும்

கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்த்தல் குறித்த கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் தீர்வு யோசனை

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் குறித்த சர்ச்சைகள் மீண்டும் எழுந்துள்ள சூழ்நிலையில், அந்தப் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தல் குறித்த விவகாரம் பற்றி கிழக்கு தமிழர் கூட்டமைப்பு ஒரு தீர்வு யோசனையை முன்வைத்துள்ளது. அது குறித்த அந்த அமைப்பின் தலைவர் தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் அவர்களின் தகவல்கள்.

மேலும்

தந்தை செல்வா இப்படிச் சொன்னாரா?

தந்தை செல்வா அவர்கள் ஆயுதப்போராட்டத்தில் ஆர்வம் கொண்டிருந்தார் என்ற வகையில் அண்மைக்காலமாக சில பதிவுகள் முகநூலிலும் வேறு சில சமூக ஊடகங்களிலும் பரவி வருகின்றன. அவற்றின் உண்மைத்தன்மை என்ன என்பது குறித்தும் தந்தை செல்வாவின் சிந்தனை எத்தகையது என்பது குறித்தும் ஆராய்கிறார் மூத்த ஊடகவியலாளரான எஸ். எம். வரதராஜன்.

மேலும்

மாமாவின் மண்

சிலருக்கு தாய், தந்தையர் அல்லாமல் தாய் மாமனே யாதுமாகிவிடுவதுண்டு. அப்படியாக தாய் மாமனே தாயுமாகி நிறு வளர்த்து, புலம்பெயர்ந்த ஒருவனின் கதை இது. தாய் வாழ்ந்த மண் “தாய்மண்” என்பதுபோல மாமா வாழ்ந்த மண் அவர்களுக்கு உயிராகிவிடுகின்றது. அகரனின் ஆக்கம்.

மேலும்

அது ஒரு பொற்காலம்…

நினைவழியா நினைவுகள், அவை சோகமோ, சுகமோ “அது ஒர்ய் பொற்காலம்” என இனிக்கவே செய்யும். கடந்த காலம் என்றுமே பொற்காலமே. அது திரும்ப வராது. தனது பொற்காலத்தை மீட்டுகிறார் வேதநாயகம் தபேந்திரன்.

மேலும்

கல்முனை வடக்கு நிலைமை: காசு கொடுத்து வாங்கிய குத்துமாடு! (காலக்கண்ணாடி – 35)

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ள நிலையில், அவை குறித்த அழகு குணசீலனின் பார்வை இது. அவரவர் தமது பொறுப்புகளை சரியாக நிறைவேற்ற வேண்டும் என்பது அவரது எதிர்பார்ப்பு. மக்களது எதிர்பார்ப்பும் அதுவே.

மேலும்

1 93 94 95 96 97 129