பாராளுமன்ற தேர்தல் : தப்பிப்பிழைப்பாரா அநுரகுமார….?(வெளிச்சம்:011)

ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள அநுர குமார திஸாநாயக்க, பாராளுமன்ற தேர்தலுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் எதிர்வரும் பாராளுமன்றம் எப்படி அமையும், சர்வதேச நாடுகளின் இலங்கை குறித்த நிலைப்பாடுகள் எப்படி அமையும் என்பவை குறித்த அழகு குணசீலனின் பார்வை இது.

மேலும்

இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தரும் செய்தி என்ன?(கேள்வி, பதில் வடிவில்) – பகுதி-5

தமிழ் அரசியல் என்பது பிற்போக்குத் தேசிய வாதத்திற்கு எதிராகவும், ஏனைய தேசிய சிறுபான்மை இனங்களுடன் ஐக்கியத்தைப் பேணும் விதத்திலான அரசியல் கூட்டணி அமைதல் அவசியம்.

மேலும்

“கனகர் கிராமம்”(‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 50)

1978 ஆம் ஆண்டு சூறாவளியை அடுத்து, வடக்கு இளைஞர்கள் மட்டக்களப்பு வந்து உதவிகளைச் செய்தமை பற்றியும், சூறாவளி அழிவுகளுக்கு மத்தியிலும் நடந்த சில அரசியல் முறுகல்கள் குறித்தும் இந்தவார “கனகர் கிராமம்” பேசுகிறது.

மேலும்

இலங்கை இஸ்லாமிய இயக்கங்களும் அரசியலும்: இன்றைக்குத் தேவையான பார்வை

இலங்கையில் முஸ்லிம்கள் மத்தியில் இஸ்லாமிய இயக்கங்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்த இந்தக்கட்டுரையில், ஏனைய சமூகங்கள் முஸ்லிம்களை புரிந்து கொள்வதன் அவசியம் பற்றி வலியுறுத்துகிறார் கட்டுரையாளர்.

மேலும்

இலங்கைக்குக் கிடைத்துள்ள மாற்று அரசியல் தலைமை. வடக்குக்கிழக்குத் தமிழர்களுக்கு மதிநுட்பம் நிறைந்த மாற்று அரசியல் செல்நெறி அவசியம்(சொல்லித்தான் ஆகவேண்டும்!— சொல்-23)

ஜனாதிபதித் தேர்தல் முடிந்த கையோடு தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள முறைமை மாற்றத்துடன் கைகுலுக்குவதற்குத் தமிழ் மக்கள் இப்போதிருந்தே தம்மைத் தயார்படுத்திக் கொள்வது அவசியம்.

மேலும்

தும்புக்கட்டு -சங்கு -குப்பைக்கூடை…..! (வெளிச்சம்:010)

தமிழ்த்தேசிய சஜீத் ஆதரவு அணி தோற்றது. தமிழ்த்தேசிய ரணில் ஆதரவு அணி தோற்றது. தமிழ்த்தேசிய பகிஷ்கரிப்பு அணி தோற்றது. வடக்கு கிழக்கு சஜீத், ரணில் ஆதரவு முஸ்லீம் கட்சிகளும், அணிகளும் தோற்றன. ரணில் ஆதரவு இணக்க அரசியல் ஈ.பி.டி.பியும், ரி.எம்.வி.பி.யும் தோற்றுப் போயினர். சஜீத்தையும், ரணிலையும் ஒன்றிணைக்க முனைந்த தென்னிலங்கை அரசியல் தலைமைகளும் தோற்றுப் போயினர். பொதுவேட்பாளரை  நிறுத்த முயன்ற தமிழரசுக் கட்சியும், தமிழ்க் காங்கிரஸும்  தோற்றன. சுமந்திரன் அணியை தன்பக்கம் இழுப்பதில் தமிழ்த்தேசிய பொதுக்கூட்டமைப்பும் தோற்றது.
சஜீத் தோற்றார். ரணில் தோற்றார். அரியநேந்திரனும் தோற்றார். 

மேலும்

ஜனாதிபதி தேர்வும் ஜனநாயக ஓட்டையும்….!(வெளிச்சம்:009)

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் முறையில் இருக்கக்கூடிய சில அம்சங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்த அழகு குணசீலனின் பார்வை இது.

மேலும்

மஞ்சள் நீரில் குளிப்பாட்டி குங்குமப்பொட்டு வைத்து மலர் மாலையோடு வலம் வரும் பலி ஆடு.(சொல்லித்தான் ஆகவேண்டும்!-சொல்-22)

‘தமிழ்த் தேசியத்தின் குறியீடாக-அடையாளமாகத் தான் நிற்கிறேன் என்று எந்தவித ஆளுமையுமற்ற அரியநேத்திரன் கூறியிருப்பது தமிழ் மக்களை அவமானப்படுத்துவதற்கு ஒப்பாகும்.’

மேலும்

‘தமிழர்களின் மூளை மட்டும்தான் தங்கக்கட்டி’

‘பொதுவேட்பாளர் திட்டம் ஒரு எழுச்சியைப்போலச் சிலருக்கோ பலருக்கோ தோன்றக் கூடும்.
ஆனால், வரலாறு இதை நகையாடும். நிராகரிக்கும். மட்டுமல்ல, மோசமான தண்டனையைத் தமிழ்ச்சமூகத்துக்குக் கொடுக்கும்.
ஏனெனில் அரசியற் தவறுகள் எளிதாகக் கடந்து போகக் கூடியனவல்ல. இலகுவாக முடிந்து விடுவனவுமல்ல. அவை மிகப் பெரிய தண்டனையையே அளிக்கும். ‘

மேலும்

தேசிய மக்கள் சக்தியின் தலைவருக்கு எதிராக ஜனாதிபதி கிளப்பிய இனவாதச் சர்ச்சை

தென்னிலங்கையில் இனவாதப் பிரசாரங்கள் இல்லாத இந்த தேர்தல் சூழ்நிலையில் அநுர குமாரவுக்கு எதிராக தற்போதைய ஜனாதிபதி கிளப்பியுள்ள குற்றச்சாட்டு குறித்து ஆராய்கிறது இந்தக்கட்டுரை.

மேலும்

1 3 4 5 6 7 128