பொன்னம்பலத்தின் கைது முன்னிலைப்படுத்தும் அக்கறைக்குரிய இரு விவகாரங்கள்

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அண்மையில் கைது செய்யப்பட்ட விவகாரம் இலங்கையர் மத்தியில் சில வாதப்பிரதிவாதங்களை உருவாக்கியுள்ளது. இவை குறித்து இலங்கை தேசிய சமாதானப்பேரபையின் தலைவர் ஜெகான் பெரேராவின் கருத்துகள் இவை.

மேலும்

மதுசிகன் : காரிருள் சூழ்ந்த இலங்கையின் இளைய சமூகத்தின் மத்தியில் ஒரு விடிவெள்ளி

மிகவும் மோசமான நிலையில் அகப்பட்டுள்ள இலங்கையின் இளைய சமூகத்தின் மத்தியில் தோன்றிய ஒரு சில ஒளி நட்சத்திரங்களில் ஒருவராக தவேந்திரன் மதுசிகனை பார்க்கிறார் கட்டுரையாளர். பாக்குநீரிணையை கடந்து சாதனை படைத்தவர் மதுசிகன்.

மேலும்

குற்றச்செயல்மயமான அரசியலும் அரசியல்மயமான குற்றச்செயல்களும்

அண்மையில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தங்கம் கடத்த முயன்ற சம்பவத்தை முன்னிறுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் அவர்கள் பற்றிய மக்களின் அபிப்பிராயம் ஆகியவற்றை ஆராய்கிறார் மூத்த செய்தியாளர் வீ. தனபாலசிங்கம்.

மேலும்

‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் வாக்குமூலம்-62

தமிழ் தேசிய கட்சிகளின் செயற்பாட்டை சில ஊடகங்கள் தவறாக ஆதரிப்பதாகக்கூறும் கோபாலகிருஸ்ணன், அதற்கான அண்மைய உதாரணமாக இன்னுமொரு செய்தியை இங்கு சுட்டிக்காட்டுகிறார்.

மேலும்

மௌன உடைவுகள் – 30 இலங்கையில் துருக்கி தேசிய வாதத்தின் நிழல்..!

இலங்கையில் எந்தக் கட்சியை எடுத்துக்கொண்டாலும் அல்லது இனமாக இருந்தாலும் அவற்றின் அடிப்படை அரசியல் ஆயுதமாக தேசியவாதமே இருப்பதாக வாதிடுகிறார் அழகுகுணசீலன். இந்த அடிப்படை மாறவில்லை என்கிறார் அவர்.

மேலும்

அரசியல் தீர்வில் உண்மையான அக்கறை இருந்தால் ஜனாதிபதி இன்று முதலில் செய்யவேண்டியது 

இனப்பிரச்சினைக்கு அரசிதல் தீர்வு காண்பதாயின் இலங்கை ஜனாதிபதி தமிழ்கட்சிகளுடன் பேசுவதற்கு முன்னதாக தடையாக இருக்கும் சிங்கள இனவாதத் தரப்புகளுடன் பேசவேண்டும் என்கிறார் மூத்த செய்தியாளர் வீ. தனபாலசிங்கம்.

மேலும்

‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் வாக்குமூலம்-61

இந்தியாவின் இலங்கைத்தமிழர் குறித்த நிலைப்பாடு குறித்து மறவன் புலவு சச்சிதானந்தம் அவர்கள் வெளியிட்ட ஒரு கருத்து பற்றிய கோபாலகிருஸ்ணனின் பார்வை இது.

மேலும்

‘அறகலய ‘ செயற்பாட்டாளர்களுக்கு எதிரான அவதூறுப் பிரசாரங்கள் 

இலங்கையில் நடந்த அறகலய போராட்டம் குறித்த தவறான பிரச்சாரங்களை செய்யாமல் அந்த போராட்டத்துக்கான உண்மையான காரணங்கள் மட்டிடப்பட்டு, அதற்கான பதில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்கிறார் மூத்த செய்தியாளர் வீ.தனபாலசிங்கம்.

மேலும்

ராஜபக்சாக்களின் எதிர்கால அரசியல் வியூகங்கள்

ராஜபக்ஸக்களால் மீண்டும் இலங்கையின் ஆட்சியை கைப்பற்ற முடியுமா, அதற்கான அவர்களது வியூகம் என்ன? அலசுகிறார் மூத்த செய்தியாளர் வீ. தனபாலசிங்கம்.

மேலும்

கிளிநொச்சி: நேற்று – இன்று – நாளை

கிளிநொச்சி பிளவு பட்டிருக்கிறது என்கிறார் செய்தியாளர் கருணாகரன். இதற்கு பலர் காரணம் என்று கூறும் அவர் இதனால் அந்த மாவட்டம் மோசமாக பாதிக்கப்படும் என்கிறார்.

மேலும்

1 39 40 41 42 43 128