“அரியநேந்திரன் தேர்வு செய்யப்பட்டதை ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட், சிறிகாந்தாவின் தமிழ்த்தேசியக் கட்சி போன்றவை அவ்வளவாக விரும்பவில்லை. காரணம், முன்பு இந்தக் கட்சிகளையெல்லாம் அரியநேந்திரன் “ஒட்டுக்குழுக்கள், அரசாங்கத்தின் ஆட்கள், துரோகிகள், காட்டிக் கொடுப்போர், தமிழின விரோதிகள், போராட்டத்தை விலை கூறி விற்பவர்கள் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியும் விமர்சித்தும் வந்தவர். இறுதிவரையிலும் (ஏன் இப்போதும் கூட) அப்படியான ஒரு உளநிலையிலேயே இருக்கிறார் அரியநேந்திரன்.”
Category: செய்திகள்
வெளியேபோடா…..! பிடரியில் பிடித்து தள்ளாத குறை..!(வெளிச்சம்: 002.)
தமிழரசுக்கட்சியின் கூட்டம் ஒன்றில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மூத்த உறுப்பினர்கள் இருவர் அவமானப்படுத்தப்பட்டதாக வந்த தகவல்கள் குறித்த அழகு குணசீலனின் பார்வை இது. மட்டக்களப்பு மாவட்டத்துக்கே இது ஒரு அவமானம் என்கிறார் அவர்.
‘தமிழ்ப் பொது வேட்பாளர்’ ஒப்பந்தம் பலவீனமானதும் பயனற்றதுமாகும்.(சொல்லித்தான் ஆகவேண்டும்! சொல்-15)
“தமிழர்களுடைய அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு ‘கோமாளித்தனம்’ இதுவரையில் நடந்ததேயில்லை. தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் தமிழர் தரப்பைப் பொறுத்தவரை இறுதியில் ஆப்பிழுத்த குரங்கின் கதையாகத்தான் முடியப்போகிறது.”
இரு வருட இடைவெளியில் இரு ஆட்சியாளர்களை விரட்டிய இரு தெற்காசிய மக்கள் கிளர்ச்சிகள்
வங்கத்கேசத்தில் அண்மையில் நடந்த மக்கள் கிளர்ச்சி, ஜனாதிபதி வெளியேற்றம் ஆகியவற்றை இலங்கையில் கோட்டாவுக்கு எதிரான கிளர்ச்சிகளுடன் ஒப்பிட்டு நோக்குகிறார் மூத்த பத்திரிகையாளர் வீ. தனபாலசிங்கம்.
“கனகர் கிராமம்”(‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 45)
துப்பாக்கி சூட்டுக்கு பின்னரும் அம்பாறை மாவட்ட தமிழர் நலனில் அக்கறை கொண்டு கனகரட்ணம் செய்த விடயங்கள் பற்றி இந்தவாரம் பேசும் “கனகர் கிராமம்” தொடர் நாவல், மறைந்த சந்திர நேருவையும் நினைவுகூருகிறது.
கிணற்றுக்குள் வீழ்ந்த அரியநேந்திரன் : ஏன் வீழ்ந்தாய்…! விழச்சொன்னார்கள் வீழ்ந்தேன்…!(வெளிச்சம்:001)
“பொது வேட்பாளர் தேர்வில் தேர்வுக்குழுவிலும், வேட்பாளர் அறிவிப்பிலும் முன்வரிசையில் இருந்த ஊடகவியலாளர்களிடம் ஒரே ஒரு கேள்வி ஊடகவியலாளர் என்ற போர்வையில் புலிகள் செய்த அயோக்கியத்தனத்தை அல்லவா நீங்களும் செய்திருக்கிறீர்கள்? இவரை பொதுவேட்பாளராக தெரிவுசெய்து ஊடகத்துறைக்கு மட்டும் அல்ல ஒட்டு மொத்த தமிழ்த்தேசியத்திற்கும் அல்லவா அவமானத்தை ஏற்படுத்தியிருக்கிறீர்கள்.”
சம்மாந்(ன்)துறை – வீர(ர்)முனை: பல நூற்றாண்டுகள் உறவும் சில பத்தாண்டுகள் பகையும்…..! (பகுதி:8.)
அம்மாறை மாவட்டத்தின் இனப்பரம்பலும் தமிழ்-முஸ்லிம் மக்கள் கலந்து வாழும் விதமும் அங்கே இரு இனமக்களும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து, புரிந்துணர்வுடன் வாழ்ந்தால் மட்டுமே இரு இனங்களுக்கும் நன்மை தரும் என்கிறார் அழகு குணசீலன்.
பாவம் தமிழ் மக்கள்!
பொதுவேட்பாளர் விடயத்தை அரங்கத்தில் வந்த தனது கட்டுரையில் கேலியும் கிண்டலுமாக எழுதியதாக கூறும் தரப்பினருக்கான செய்தியாளர் கருணாகரனின் பதில் குறிப்பு இது. “பொய்களையும் மாயைகளையும் களைய வேண்டியது, இனங்காட்ட வேண்டியது, அதை உணர்ந்தறிந்தவரின் கடமை. அதைச் செய்ய முயற்சிக்கிறேன்.” என்கிறார் அவர்.
சஜீத்தின் அறைகூவல்: ஒரு கற்பனாவாதம்.! (மௌன உடைவுகள்-100)
இலங்கையின் பொருளாதார நெருக்கடிச் சுமையை இன,மத,மொழி வேறுபாடின்றி ஒரே மக்களாக இலங்கையர்கள் முதுகில் ஏற்றிவிட்டுள்ள நிலையில் இலங்கையர்கள் ‘ONE PEOPLE ‘ தான். ஆனால் சிறுபான்மை தேசிய இனங்களுக்கான சமத்துவ அரசியல் உரிமைகள் பகிரப்படாத வரை இலங்கையர் ‘ONE PEOPLE’ என்பது பேரினவாத முதலை சிறுபான்மை தேசிய இனங்களை முழுசாக விழுங்குவதாகும்.
‘தமிழ்ப் பொது வேட்பாளர்’விடயம் (துரும்பு) வட கிழக்குத் தமிழர்களைத் தேசிய – பிராந்திய – பூகோள அரசியல் நீரோட்டத்திலிருந்து ஓரம் கட்டி விடும் (சொல்லித்தான் ஆகவேண்டும்! சொல்-14)
யானை தன் தலையில் தன் கையாலேயே மண்ணையள்ளிப்போட்ட கதையாகவே முடியும். எனவே தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தை இலங்கைத் தமிழ்ச் சமூகம் முற்றாக நிராகரிப்பதுதான் மாற்றத்திற்கான வழியைத் திறக்கும்.