வீடு விற்பனைக்கு

வீடு விற்பனைக்கு

மட்டக்களப்பு ஆஸ்பத்திரிவீதிக்கு அருகில் மாடி வீடு ஒன்று விற்பனைக்கு உண்டு. 

22 பேர்ச்சர்ஸ் காணியில் 8 வருடங்களுக்கு முன்பாக சுமார் 2500 சதுர அடி பரப்பில் நிர்மாணிக்கப்பட்ட இந்த வீடு 5 அறைகளையும் 2 குளியலறைகளையும் கொண்டது. டெரஸோ மற்றும் கிரனைட்டால் வீட்டின் தரை அமைக்கப்பட்டுள்ளது. வெளிச் சமயலறை, பணியாளர்களுக்கான தங்குமிடம், கார் நிறுத்தும் கட்டிடம், 6 கார்கள் நிறுத்தக்கூடிய இடம் ஆகியன உண்டு. குளிர்சாதன வசதியும் உண்டு. 

தொடர்புகளுக்கு : 00 44 7391353780 (வாட்ஸ் ஆப்)