பண்பாட்டுப் புரிதலைக் குறித்த சில கேள்விகள் (பகுதி 01)

பண்பாட்டுப் பெறுமானங்களை உருவாக்குவது குறித்து பேசும் செய்தியாளர் கருணாகரன், அவற்றை எவ்வாறு சாதிப்பது என்று ஆராய்கிறார்.

மேலும்

மட்டக்களப்பு: அரசியல் இல்லாத…, அரசியல்வாதிகள்…! மௌன உடைவுகள் – 28

மட்டக்களப்பில் அண்மைக்காலங்களில் சில அரசியல்வாதிகள் அரசியல் நாகரிகமற்று நடப்பதாக குற்றஞ்சாட்டும் அழகு குணசீலன், இது அவர்களுக்கு வாக்களித்த மக்களை அவமதிக்கும் செயல் என்கிறார்.

மேலும்

‘அம்பாறையில் நடந்த துரோகம்’ (வாக்குமூலம்-56)

தமது நாடாளுமன்ற அரசியல் குறுகிய லாபங்களுக்காக தமிழரசுக்கட்சி, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்ட தமிழர்களுக்கு செய்ததாகக்கூறப்படும் சில கடந்தகாலத் தவறுகள் குறித்து இந்த வாரம் தொடர்ந்து பேசுகின்றார் கோபாலகிருஸ்ணன்.

மேலும்

நேற்று கிழக்கில் நடந்தது இனி முல்லைத்தீவிலா? (வாக்குமூலம்-55)

கரைதுரைப்பற்றில் தமிழரசுக்கட்சியின் சில நடவடிக்கைகள் எதிர்காலத்தில் அங்குள்ள தமிழ் மக்களுக்கு பாதகமாக மாறலாம் என்கிறார் கோபாலகிருஸ்ணன்.

மேலும்

சாதிகள் இல்லையடி பாப்பா..! மௌன உடைவுகள் – 27

மூத்த போராளியும் அமைச்சருமான டக்ளஸ் தேவாநந்தா அவர்கள் அண்மையில் கூறியஒரு கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிள்ளது. அந்த விடயம் குறித்த அழகு குணசீலனின் பார்வை இது.

மேலும்

‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் வாக்குமூலம்-54

அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 13 வது திருத்தம் குறித்து வெளியிட்ட கருத்தை கண்டித்துள்ள கோபாலகிருஸ்ணன், தமிழர் தரப்பு இப்படியான சூழ்நிலைகளை கையாளும் போக்கு குறித்தும் விமர்சித்துள்ளார்.

மேலும்

கிழக்கு அரசியலில் நாம் மனிதர்கள் கட்சி! (மௌன உடைவுகள் – 26)

கிழக்கு மாகாணத்தில் இருந்து ஒரு புதிய அரசியல் கட்சியை பதிவு செய்வதற்கான முயற்சிகள் நடக்கின்றன. இந்த விடயங்கள் குறித்த அழகு குணசீலனின் பார்வை இது.

மேலும்

‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம் 53)

தமிழ்த்தேசியக் கட்சிகளாக தம்மைக் கூறிக்கொள்ளும் கட்சிகள் மத்தியில் அண்மையில் நடக்கும் இணைவுகள் பிளவுகள் குறித்துப்பேசும் கோபாலகிருஸ்ணன், அவை முற்றாக நிராகரிக்கப்பட வேண்டியவை என்கிறார்.

மேலும்

சொந்த மண்ணின் சுகந்த நினைவுகள்! ( 38 )

தனது சொந்த மண்ணின் நினைவுகளை மீட்டிவரும் பாடும்மீன். ஶ்ரீகந்தராசா அவர்கள்தான் சட்டத்தரணியாக பயிற்சி பெற்ற கால நினைவுகளை மீட்டிப்பார்க்கிறார்.

மேலும்

‘அரங்கம்’ அரசியல் பத்தித்தொடர் (வாக்குமூலம்-52)

13 வது திருத்தத்தின் முழுமையான அமல்படுத்தலை கடுமையாக எதிர்க்கும் சில தமிழ்த்தேசிய அரசியல்வாதிகளின் மீதான கோபாலகிருஸ்ணன் அவர்களின் கடுமையான விமர்சனம் இது.

மேலும்

1 39 40 41 42 43 86