கனகர் கிராமத்தில் 1977 தேர்தலில் அம்பாறை மாவட்ட தேர்தல் நிலைமைகள் குறித்து பேசும் செங்கதிரோன், அந்தவேளையில் நடந்த சில தேர்தல் வன்முறைகள் பற்றி குறிப்பிடுகிறார்.
Category: கட்டுரைகள்
பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரஜாவுரிமை கண்டறியப்பட்டு உறுதிப்படுத்தப்பட வேண்டும்
டயனா கமகேயின் நாடாளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்படுவதாக நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னணியும் அவை குறித்த அதிர்ச்சித் தகவல்களும். மூத்த பத்திரிகையாளார் வீ. தனபாலசிங்கம் அவர்களின் ஆய்வு.
கிழக்கில் : பயனீட்டு அரசியலும், எதிர்ப்பு அரசியலும்…..! (மௌன உடைவுகள்- 86)
முஸ்லிம்களின் அரசியல் குறித்து கலாநிதி அமீர் அலி எழுதிய அண்மைய கட்டுரை பற்றி சிலாகிக்கும் அழகு குணசீலன், அக்கட்டுரையில் இருந்து கிழக்கு மாகாண முஸ்லீம்கள் மட்டும் அல்ல தமிழர்களும் கற்றுக் கொள்வதற்கும்,சிந்திப்பதற்கும் நிறையவே இருக்கிறது என்கிறார்.
எல்லோராலும் தூண்டப்படும் இனமுரண்!
இலங்கையில் பல தரப்புகளின் நடவடிக்கைகளும் இனமுரணை தூண்டுகின்றன. சில வெளிநாடுகளும் அதற்கு தூபமிடுகின்றன என்று கூறும் செய்தியாளர் கருணாகரன், சமாதானம் வேண்டும் மாற்றுச்சிந்தனையாளர் பலவீனமாக இருப்பதாகவும் குறிப்பிடுகிறார்.
சொல்லித்தான் ஆக வேண்டும்! (சொல்-03)
சொல் 03 இல் கோபாலகிருஸ்ணன் அவர்கள், தனது பத்தித்தொடரின் முன்னைய பகுதி ஒன்று குறித்துவந்த எதிர்க்கருத்து ஒன்றுக்கு பதிலளிக்கிறார்.
இதிகாச நாயகனாக புனையப்பட்ட விடுதலைப்புலிகளின் தலைவரின் நினைவுகள்
விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான ராகவன், அந்த அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனின் நெருங்கிய சகாவாகவும் செயற்பட்டவர். பிரபாகரன் போரில் கொல்லப்பட்டதைத்தொடர்ந்து அவர் பற்றி ராகவன் ஆங்கில ஊடகம் ஒன்றில் எழுதிய குறிப்பின் தமிழ் வடிவம் இது.
மேதினப் பேரணிகளின் அரசியல் அர்த்தங்கள்
கடந்த மே தினத்தை வழமை போல தென் இலங்கை கட்சிகள் தமது பலத்தை காண்பிக்க பயன்படுத்திக்கொண்டதாக கூறும் மூத்த பத்திரிகையாளர் வீ. தனபாலசிங்கம், அவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தமது அடுத்த தேர்தலுக்கான பிரச்சாரங்களையும் ஆரம்பித்து விட்டதாகவும் பார்க்கிறார்.
மட்டக்களப்புப் பொதுநூலக விருத்தியில் நூலகர் என் செல்வராஜா
அரங்கம் பத்திரிகையில் அதன் ஆசிரியரின் கோரிக்கையை ஏற்று மட்டக்களப்பில் நூலகம் குறித்து தொடர் கட்டுரையை எழுதிய நூலகர் என். செல்வராஜா அவர்கள், அந்த நூலகத்துக்கு பல்லாயிரக்கணக்கான நூல்கள் கிடைக்கச் செய்துள்ளார். இது குறித்த ஒரு பார்வை.
கிழக்கு தமிழர்களும் ஜனாதிபதி தேர்தலும்…! (மௌன உடைவுகள்-85)
தமிழ்த்தேசியம் தொடர்ச்சியாக கிழக்கின் பன்மைத்துவ சமூக பொருளாதார அரசியல் சூழலை கவனத்தில் எடுக்காது தன்னிச்சையாக எடுக்கின்ற அரசியல் முடிவுகளை கிழக்கில் திணிப்பதன் வரிசையில் இதுவும் ஒன்று.
ஈழவேந்தன் என்று தன்னை அழைத்த தமிழ்த்தேசியவாதி
ஈழம் என்பதை தனது பெயரில் தாங்கியிருந்த தீவிர தமிழ்த் தேசியவாதியான ஈழவேந்தன் அண்மையில் காலமானார். அவர் பற்றிய தனது நினைவுகளை இங்கு பகிர்கிறார் மூத்த பத்திரிகையாளர் டி. பி.எஸ். ஜெயராஜ். ஈழவேந்தனின் நீண்ட அரசியல் பாதை எல்லாக்காலங்களிலும் ஒரே மாதிரியாக இருந்ததில்லை என்கிறார் கட்டுரையாளர். அது பல சர்ச்சைகளை சந்தித்தது என்கிறார் அவர்.