இந்தியாவில் இலங்கையின் சட்டவிரோத குடியேறிகள்? (மௌன உடைவுகள்-69)

‘சட்டரீதியற்றவர்கள் என்று எந்த மனிதரும் இல்லை என்று சர்வதேச அகதி அமைப்புக்கள் கூறுகின்றன. இந்தியாவில் சட்டத்தினால் சட்டவிரோத குடியேறிகளாக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகளை ரணில் அரசு வழங்கும் கடவுச்சீட்டு இந்திய அரசிடம் இருந்து பிணையெடுக்கட்டும்.’

மேலும்

தமிழரசை சாகடிக்கும்  தலைமைகள்…! (மௌன உடைவுகள்:68)

‘பழம்பெருமை பேசுகின்ற தமிழரசுக்கட்சி இருபத்தியோராம் ஆண்டின் சமகால அரசியலுக்கு பொருத்தமற்றது. அதனை முற்று முழுதாக இளைய தலைமுறை பொறுப்பு ஏற்று முழுமையான புனரமைப்பைச் செய்யவேண்டும். அது தனது இயலாமையை மக்களுக்கு பகிரங்கமாக அறிவிப்பது மட்டுமன்றி கடந்த 50 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றியதற்கும், யாழ்மையவாதத்தை முதன்மைப்படுத்தி கிழக்கு, மலையக, வன்னி மக்களுக்கான சம உரிமையை மறுத்து ஏமாற்றி போலி அரசியல் செய்ததற்காகவும் பொதுவாக ஒட்டுமொத்த தமிழ்மக்களிடமும் சிறப்பாக கிழக்குமாகாண மக்களிடமும் மன்னிப்புக் கோரவேண்டும்.‘

மேலும்

தோற்றதுத்தான் போவோமா ? தோற்றது சுமந்திரனா….? இல்லை…சாணக்கியனா….? (மௌன உடைவுகள்:67)

பலத்த போட்டிக்கும், சலசலப்புக்கும் மத்தியில் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் பின்னணி, இந்த முடிவின் எதிர்காலம் என்ன? அலசுகிறார் அழகு குணசீலன்.

மேலும்

தமிழரசு கட்சியின் தலைவர் தேர்தலும் தமிழர் அரசியலின் எதிர்காலப் போக்கும் 

தமிழரசுக்கட்சியின் தலைவர் தேர்வு நடக்கவிருக்கும் நிலையில் அதன் பின்னணியில் இலங்கைத்தமிழர் அரசியலை ஆராய்கிறார் மூத்த பத்திரிகையாளர் வீ. தனபாலசிங்கம்.

மேலும்

தவராஜா: மட்டக்களப்பின் நாடக ஆளுமை

காலஞ்சென்ற வெ. தவராஜாவின் மறைவு கிழக்கு மண்ணுக்கு ஒரு பேரிழப்பாக பார்க்கப்படுகின்றது. பன்முக ஆளுமையான அவர் நாடகத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பு குறித்து ஆராய்கிறார் கலாநிதி சு. சிவரெத்தினம்.

மேலும்

செங்கதிரோன் சிறு கதைகள்

கடந்த 02.12.2023 சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு மட்டக்களப்பு நூலக கேட்போர் கூடத்தில் பித்தன் ஷா அரங்கில் இடம்பெற்ற யாவும் கற்பனை அல்ல என்ற ( செங்கதிரோன் சிறுகதைகள்) செங்கதிரோன்த. கோபாலகிருஸ்ணனின் சிறுகதைநூல் வெளியீட்டின் போது இரண்டாம் விசுவாமித்திரன் ஆற்றிய திறன் நோக்கு உரை இங்கு கட்டுரை வடிவில் பிரசுரமாகிறது

மேலும்

புதைகுழி அரசியல்!மேட்டுக்குடி அப்புக்காத்து தமிழர் அரசியல்.

அண்மையில் மீண்டும் எழுந்துள்ள மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சில தமிழ் அரசியல்வாதிகள் இரட்டை வேடம் போடுவதாக குற்றஞ்சாட்டுகிறார் அழகு குணசீலன்.

மேலும்

வடக்கில் மூடப்படும் பள்ளிக்கூடங்கள் பின்னணி என்ன?

மாணவர் வரவின்மையால் வடமாகாணத்தில் 194 பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளதாக வெளியான அறிவிப்பு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணி குறித்து ஆராய்கிறார் செய்தியார் கருணாகரன்.

மேலும்

“இந்துத்துவத்தின் அகண்ட பாரத பொம்மலாட்டம்; நூல் பிடிக்கும் புலம்பெயர் சாகச பொம்மைகள்”: புதிய திசைகள்

இந்தியாவை கையாளுதல் என்று சொல்லிக்கொண்டு சில புலம்பெயர் அமைப்புகள் தமிழர் நலனுக்கு எதிராகச் செயற்படுவதாக, தமிழர் உரிமைகளுக்காக புலம்பெயர் மண்ணிலும் இலங்கையிலும் போராடுவதாக தம்மை பிரகடனப்படுத்தும் புதிய திசைகள் என்னும் அமைப்பு கூறியுள்ளது. இது குறித்த அந்த அமைப்பின் அறிக்கை இது.

மேலும்

‘அரங்கம்’ அரசியல் பத்தித் தொடர் (வாக்குமூலம்-48)

இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இந்தியப் பிரதமரை சந்திக்கமுயல்வதாக ரெலோ கூறியிருப்பது குறித்து கருத்துக்கூறும் கோபாலகிருஸ்ணன், அதற்கு முன்னதாக அக்கட்சி 13 வது திருத்தத்தின் முழுமையான அமலாக்கத்தை வலியிறுத்த வேண்டும் என்கிறார்.

மேலும்