தமிழ் மக்கள் தேசிய அரசியலின் பங்குதாரர்களாக வேண்டும்(சொல்லித்தான் ஆகவேண்டும்!-சொல்-21)

‘தமிழ்த் தேசியம் வேறு ‘புலி’த் தேசியம் வேறு. தமிழ் தேசியம் அறம் சார்ந்தது; ‘புலி’த் தேசியம் வன்முறை சார்ந்தது.
  தமிழ்த் தேசியம் அரசியல் சிந்தனைகளால் வழிநடத்தப்படுவது; ‘புலி’த் தேசியம் ஆயுதத்தால் மட்டுமே வழிநடத்தப்பட்டது.
 தமிழ்த் தேசியம் சகோதரப் படுகொலைகளை நிகழ்த்தியிருக்க மாட்டாது.
  தமிழ்த் தேசியம் அப்பாவிச் சிங்கள – தமிழ் – முஸ்லிம் மக்களைப் படுகொலை செய்திருக்கமாட்டாது….’

மேலும்

தெற்கின் அரசியற்களமும் வடக்கின் அரசியல் முகமும்

 ‘கிழக்கின் அரசியற் சூழல், அங்கே தமிழ்ச்சமூகம் எதிர்கொள்ளும் நெருக்கடிகள், அது எதிர்கொள்கின்ற பல்வேறு சவால்கள், அங்குள்ள யதார்த்த நிலை என எதைப்பற்றிய புரிதலும் இல்லாமல் அங்கே மேலும் நெருக்கடியை உருவாக்கும் விதமாகவே வடக்குச் செயற்படுகிறது. கடந்த காலத்திலும் வடக்கு அப்படித்தான் செயற்பட்டிருக்கிறது. ‘

மேலும்

செப்டம்பர் 21 : பழையவரே…புதியவரா..? (வெளிச்சம்:008)

“அரசியல் ஆய்வு என்பது பள்ளி மாணவர்களுக்கான  வினா விடை “பாஸ்ட் பேப்பர்” வகுப்பல்ல .அது ஒரு சமூக விஞ்ஞான பகுத்தறிவு ஆய்வு. இது கற்பனை கதை சொல்வது அல்ல. நடைமுறை ஜதார்தத்தை பேசுவது.சமகால சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு தர்க்கரீதியாக விவாதித்தல் -விடைதேடல்.”

மேலும்

“கனகர் கிராமம்”(‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 49)

“கனகர் கிராமம்” தொடர் நாவலில் சூறாவளி அழிவுக்கு பின்னரான திட்டமிடல் ஏற்பாடுகள் எவ்வாறு நடந்தன என்பது குறித்து பேசும் செங்கதிரோன், அதற்கு முன்னதாக மட்டக்களப்பை தாக்கிய சூறாவளிகள் பற்றியும் அவை குறித்து எழுந்த இலக்கிய வடிவங்கள் சில பற்றியும் குறிப்பிடுகிறார்.

மேலும்

உருப்படியான இலக்கு அற்ற ‘தமிழ்ப் பொது வேட்பாளர்’ (சொல்லித்தான் ஆகவேண்டும்!-சொல்-20)

ஆண்டிகள் கூடி மடம் கட்டியது போல் இப்போது தமிழ்ப் பொதுவேட்பாளருக்குரிய தேர்தல் விஞ்ஞாபனத்தையும் (அறிக்கையையும்) வெளியிட்டுள்ளார்கள். ஏட்டிலேயே சுரைக்காய் வரைந்திருக்கிறார்கள். அதனை தூக்கிக் காட்டி நல்லதொரு சமையல் செய்து காட்டுகிறோம் பாருங்கள் என்று தமிழ்ச் சமூகத்தை வஞ்சிக்கப் புறப்பட்டிருக்கிறார்கள்.

மேலும்

இலங்கை ஜனாதிபதி தேர்தல் நிலவரம்: கேள்வி- பதில் வடிவில்(பகுதி 4)

‘சஜித் அல்லது அநுர இத் தேர்தலில் வெற்றி பெற்றால் பாராளுமன்றத்தை உடனடியாக கலைத்துப் பொதுத் தேர்தலை நடத்த முடியாது எனக் கூறப்படுகிறதே! இது சாத்தியமா?’

மேலும்

தேர்தலை தனக்கும் அநுராவுக்கும் இடையிலான போட்டியாக காண்பிக்கும் முயற்சியில் ஜனாதிபதி ரணில் 

“தேர்தல் பிரசாரக்கூட்டங்கள் நடைபெறும் இடத்துக்கு வேற்றுக்கிரகத்தில் இருந்து எவராவது வந்து இறங்கினால், அவர் பூமியில் மிகவும் வசதிபடைத்த ஒரு நாட்டில் காலடி வைத்திருப்பதாக  ஆச்சரியப்படுவார் என்பதில் சந்தேகமில்லை.”

மேலும்

தமிழரசுக் கட்சியை பலவீனப்படுத்தும் தமிழ்ப் பொது வேட்பாளர்

உலகில் தனது மக்களை இவ்வளவு தூரம் முட்டாளாக்கி அரசியல் செய்யும் தமிழ்க்; கட்சிகளை (தமிழரசுக் கட்சி உட்பட) எவரும் பார்த்திருக்க முடியாது. அது போல் தலைமைத்துவ ஒழுக்கம் இல்லாதவரை ஒரு ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியிருப்பதையும் பார்த்திருக்க முடியாது. இந்தச் சீர்கேடுகள் எல்லாம் தமிழ்த் தேசியத்தின் பெயரால் அரங்கேற்றப்படுகிறது.

மேலும்

தமிழ் பொது வேட்பாளரும் அரசியல் தற்கொலையும்

பொது வேட்பாளர் நியமனம் என்பது வெற்றுவேட்டு அரசியலும் மக்களை முட்டாளாக்கும் செயலுமாகும். அத்துடன் அரசியல் தற்கொலைக்கு மக்களை அழைக்கும் செயலுமாகும்.
மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல என்பதை இத்தேர்தலில் பொது வேட்பாளரை நிராகரிப்பதன் மூலம் மக்கள் உறுதி  செய்வர்.

மேலும்

கோப்பிசம் இல்லாத வீடு விற்பனைக்கு…..!(வெளிச்சம்: 008.)

சரியான திட்டமிடப்பட்ட முடிவுகள் எதுவும் இல்லாத தமிழர் தரப்பு கட்சிகளின் பிரச்சாரங்களால் தமிழர் வாக்குகள் சிதறப்போவது குறித்த அழகு குணசீலனின் விசனம் இது.

மேலும்

1 4 5 6 7 8 25