சாம்பல் மேட்டு அரசியல்!

‘ஈஸ்வரா! 2005 இல் மேற்கொள்ளப்பட்ட பகிஸ்கரிப்பின் விளைவுகள்தான் முள்ளிவாய்க்கால் முடிவுகளும் துயரமும் கூட. இவர்கள் எதைச் சொல்கிறார்கள்? என்ன எண்ணுகிறார்கள்?
இதொன்றும் சாம்பல் அரசியல் அல்ல. சாம்பல் மேட்டு அரசியல்.’

மேலும்

சம்மாந்(ன்)துறை – வீர(ர்)முனை: பல நூற்றாண்டுகள் உறவும் சில பத்தாண்டுகள் பகையும்.(பகுதி 10)

தற்போது வீரமுனையில் வரவேற்பு வளைவு நடுவதற்கான விவகாரம் குறித்துப்பேசுகிறார் அழகு குணசீலன். இந்த விவகாரத்துக்கு சட்டத்தினால் மாத்திரம் நிரந்தரத்தீர்வு கண்டுவிடமுடியாது என்பது அவர் கருத்து.

மேலும்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு வாக்குறுதியை இனிமேலும் மக்கள் நம்புவார்களா? 

” அவர்கள் பொய் பேசுகிறார்கள் என்பது எமக்கு தெரியும். தாங்கள் பொய்பேசுவது அவர்களுக்கும் தெரியும். தாங்கள் பொய்பேசுவது எங்களுக்கு தெரியும் என்பது அவர்களுக்கு தெரியும். தாங்கள் பொய்பேசுவது எங்களுக்கு தெரியும் என்று அவர்களுக்கு தெரியும் என்பது எமக்கும் தெரியும். ஆனால் இன்னமும் அவர்கள் தொடர்ந்து பொய் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.” 

மேலும்

‘குண்டுச் சட்டிக்குள் குதிரையோடும்’ சமாச்சாரமே ‘தமிழ்ப் பொது வேட்பாளர்’ விடயம்(சொல்லித்தான் ஆகவேண்டும்!, சொல்-16)

கொல்லன் கத்தி தந்தான். குயவன் சட்டி தந்தான். ஆண்டவன் அறுக்கச் சொன்னான். என்மேல் பாவம் இல்லை என்கிறாரோ அரியநேந்திரன்?

மேலும்

மட்டக்களப்பு வரலாறு: தொன்மைக்கு வெளிச்சம் போடும்   தொகுப்பு….!(வெளிச்சம்: 005)

“மட்டக்களப்பு பற்றிய இதுவரையான ஆய்வுகளிலும் இது ஒரு சமூகவிஞ்ஞானம் சார்ந்த முழுமையான மானிடவியல் ஆய்வு என்று கொள்ளலாம்.  சமூக விஞ்ஞானி பேராசிரியர் பக்தவத்சல பாரதி பதிவிடுவதுபோல் மட்டக்களப்பின் வரலாறு ஒரு மானிடவியல் ஆச்சரியம், அதிசயம். “

மேலும்

“கனகர் கிராமம்”(‘அரங்கம்’ தொடர் நாவல், அங்கம் – 46)

கனகரெட்ணம் எம்பி கட்சி மாறினதை அடுத்த பலவித நிலைமைகள் குறித்து இந்தவாரம் பேசும் “கனகர் கிராமம்”, கனகரெட்ணம் பற்றிய அமிர்தலிங்கம் அவர்களின் கருத்தையும் பேசுகிறது.

மேலும்

ரணிலின் துணிவும் ஏனைய போட்டியாளரும்!

இந்தக்கட்டுரையில் கருணாகரன் ரணில் விக்கிரமசிங்கவின் நடவடிக்கைகள், அவருக்கு எதிரானவர்களின் பதில் நடவடிக்கைகள் ஆகியவற்றை மதிப்பிடுகிறார்.

மேலும்

முன்னைய தேர்தல்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட அரசியல் கோலங்களுடன் 2024 ஜனாதிபதி தேர்தல் 

கடந்தகால ஜனாதிபதி தேர்தல்களில் இருந்து தற்போதைய தேர்தல் எவ்வாறு வேறுபடுகிறது என்பது குறித்து ஆராயும் மூத்த பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் அவர்கள், முக்கிய வேட்பாளர்கள் பற்றியும் விபரிக்கிறார்.

மேலும்

தமிழ்ப்பொதுவேட்பாளர்: காசு கொடுத்து குத்துமாடு வாங்கிய கதை…!(வெளிச்சம்:003.)

நடக்கும் நிகழ்வுகள் தமிழ் வேட்பாளர் தேர்வே தோல்வியில் முடிந்த ஒன்றாகிவிட்டது என்பதை காண்பிக்கிறது என்கிறார் அழகு குணசீலன்.

மேலும்

சம்மாந்(ன்)துறை – வீர(ர்)முனை: பல நூற்றாண்டுகள் உறவும் சில பத்தாண்டுகள் பகையும். (பகுதி: 9.)

இயக்கங்களாலும் அரசியல்வாதிகளாலும் வளர்க்கப்பட்ட இன முறுகல், பின்னர் வீரமுனையில் இரண்டாவது வன்முறையாக வெடித்தது என்று கூறும் அழகு குணசீலன், எவரும் அவற்றை இன்றுவரை தணிக்க முயலவில்லை என்கிறார்.

மேலும்

1 11 12 13 14 15 30