இலங்கை ஜனாதிபதி தேர்தல்: ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளரான சஜீத்தை ஆதரிப்பதான தமிழரசுக் கட்சியின் முடிவின் சாதக, பாதகம் என்ன?’ கேள்வி, பதில் வடிவில்(பகுதி 3)

சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பது என்ற தமிழரசுக்கட்சியின் முடிவு, கூட்டணி அரசுக்கான சாத்தியங்கள் என்பன குறித்து இந்தப்பகுதியில் ஆராய்கிறார் வி. சிவலிங்கம்.

மேலும்

சம்மாந் (ன்)துறை – வீர(ர்) முனை: பல நூற்றாண்டுகள் உறவும் சில பத்தாண்டுகள் பகையும்…!(பகுதி-11 )

இது இனங்களுக்கு இடையிலான முறுகலில் அரசியலும் அரசியல்வாதிகளும் இறங்கி விளையாடியதைப்பற்றிய கதை.

மேலும்

தமிழ்ப்பொது வேட்பாளர் தமிழரை ஒன்று திரட்டவா அல்லது தமிழ் கட்சிகளை பிரிக்கவா?

தமிழ்ப்பொது வேட்பாளர் தமிழர்களை ஒன்று திரட்டவா அல்லது தமிழ்க்கட்சிகளை பிரித்து உடைக்கவா என்று கேட்கும் செய்தியாளர் கருணாகரன், பொதுவேட்பாளரின் தரம் குறித்தும் கேள்வி எழுப்புகிறார்.

மேலும்

அஜித் டோவால்: கொட்டை எழுத்து செய்திகளின் பின்னணியில்….!(வெளிச்சம்-007)

“இலங்கையின் இந்த ஜனாதிபதி தேர்தலில் வெல்லப்போவது அல்லது தோற்கப்போவது வேட்பாளர்களல்ல அவர்களுக்கு பின்னால் உள்ள வல்லரசுகளே. இதனையே அஜித் டோல்வாலின் கொட்டை எழுத்துச்செய்திகளுக்ககு பின்னால் தேடவேண்டி உள்ளது.”

மேலும்

பிரதான  ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களும்  இனப்பிரச்சினையும்

“கடந்தகால அனுபவங்களை எல்லாம்  படிப்பினையாக எடுத்துக் கொண்டு 13 வது திருத்தமாவது  தற்போதைக்கு  முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்யக்கூடிய தந்திரோபாயத்தை தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் கடைப்பிடிப்பதே விவேகமானது. 

ஆனால்,  இந்தக்கருத்து வடக்கில் கனவுலக அரசியல் செய்யும்  ஒரு பிரிவினரின்  பரிகாசத்துக்கு  உள்ளாகும் என்பதில் சந்தேகமில்லை. “

மேலும்

‘தமிழ்ப் பொது வேட்பாளர்’ விடயம் ஒரு மாயமான்’ (சொல்லித்தான் ஆகவேண்டும்!-சொல்-17)

“முன்பு தமிழரசுக் கட்சி தமக்கு அரசியல் ரீதியாக எதிரானவர்களைத் ‘துரோகிகள்’ என நாமம் சூட்டியதற்கும்-பின்னாளிலே தமிழீழ விடுதலைப் புலிகள் தமக்கு அரசியல் சித்தாந்த ரீதியாக மாறுபட்டவர்களையெல்லாம் ‘துரோகிகள்’ எனப் போட்டுத் தள்ளியமைக்கும்-இப்போது ‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ ஐ ஆதரிக்கும் சக்திகள் அதற்கு மாற்றுக் கருத்து உடையவர்களை ‘துரோகிகள்’ என வர்ணிப்பதற்கும் அடிப்படை மனப்போக்கில் வேறுபாடில்லை. இந்த மூன்று தரப்பாருமே ஜனநாயகக் கோட்பாடுகளை மறுதலிக்கின்ற ‘பாசிசத்தின்’ பிரதிநிதிகளே.”

மேலும்

இலங்கை ஜனாதிபதி தேர்தல்- ‘பேரம் பேசும் அரசியலை விட மாற்று அணுகுமுறை இல்லையா?’ (பகுதி-2)

இலங்கை ஜனாதிபதி தேர்தலை முன்வைத்து, இலங்கையின் தற்போதைய நிலவரம், அங்கு ஏற்பட வேண்டிய மாற்றங்கள் அவை தொடர்பில் மக்கள் கவனம் செலுத்தவேண்டிய விடயங்கள் ஆகியவை குறித்து ஆராய்கிறார் விஸ்வலிங்கம் சிவலிங்கம்.

மேலும்

“கனகர் கிராமம்”(‘அரங்கம்’ தொடர் நாவல் அங்கம் – 47)

கஞ்சிக்குடிச்சாறு திட்டத்துக்கு அமைச்சரின் ஆதரவை பெற்றதை பேசும் “கனகர் கிராமம்”, ஒரு நாள் இரவு, ஆற்றோர வாடி அனுபவத்தையும் விபரிக்கிறது.

மேலும்

ஜே.வி.பி செட்டை கழற்றிய நாகம் என்.பி.பி.!(வெளிச்சம்:006)

“மொத்தத்தில் ஜே.வி.பி. ஒரு மாற்றும் அல்ல, மாற்றமும் அல்ல. வேண்டுமானால்  இடது ‘செட்டையில்’ வலதுக்கான ஒரு பதிலீடு மட்டுமே.
மகிந்தவை, சிறிசேனவை, கோத்தபாயவை, ரணிலை பதிலீடு செய்கிறார் அநுரகுமார திசாநாயக்க அவ்வளவுதான்.”

மேலும்

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கக்கூடாது?(கேள்வி, பதில் வடிவில்)

“ஜனாதிபதித் தேர்தலும் அதன் முடிவுகளும் நாட்டின் பொருளாதாரம், அரசியல் கட்டுமானம், மக்களின் நாளாந்த வாழ்வு, எதிர்காலம் என்பவற்றில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. இதனை உணராத அல்லது உணர முடியாத சில சக்திகள் ஜனாதிபதித் தேர்தலை வெறும் தமிழர் உரிமைக்குள் முடக்கி தமிழ் மக்களை இருண்ட அரசியலை நோக்கித் தள்ளுவதன் ஆபத்துக்களை புரிதல் அவசியம்.”

மேலும்

1 10 11 12 13 14 30